Arulmigu Amravaneswarara. Thiru Temple (Thirumanthurai) 274 shiva temples>

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர; திருக் கோவில் (திருமாந்துறை)

மூலவர;: ஆம்ரவனேஸ்வரர;, அம்பாள்: வாலாம்பிகை

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார; ஆம்ரவனேஸ்வரர;. பெரிய பாணத்துடன் கூடிய 

அழகான லிங்க மூர;த்தம். மாமரத்தடியில் சுயம்புவாகத் தோன்றியவர;. இவருக்கு மாமரநாதர;, ம்ருகண்டீசர;, 

ஆதிரத்னேஸ்வரர; ஆகிய திருநாமங்களும் உண்டு. பங்குனி மாசம் முதல் மூன்று நாட்களில் சூரியனின் 

ஒளிக்கதிர;கள் ஸ்வாமியின் மீது படர;ந்து சூரிய பு+ஜை செய்கின்றன.

கோஷ்ட மூர;த்தங்களுடன் நர;த்தன விநாயகரையும்;, ஆதிசங்கரரையும்;; தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் 

விநாயகர;, வள்ளி - தெய்வயானை உடனாய மயிலேறும் முருகன், கஜலக்ஷ்மி ஆகியமூர;த்தங்களை தரிசிக்கலாம்.

தெற்கு பார;த்த தனி சந்நிதியில் அம்பாள் வாலாம்பிகை சர;வாலாங்கார பு+ஷிதையாக எழுந்தருளி அருள் 

பாலிக்கின்றாள். இவளுக்கு அழகம்மை என்ற பெயரும் உண்டு.

சூரியனைப் பார;த்தபடி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன.

காவல் தெய்வங்களான கருப்பசாமி, பண்டிதர;சாமி, மதுரை வீரன் ஆகிய கிராம தேவதைகளை தரிசிக்கலாம்.

தாயை இழந்து விட்ட குட்டி மான் ஒன்று, தாயை இழந்ததுக் கூடத் தெரியாமல் சுற்றித் திரிந்தது. மான் வடிவம் 

கொண்டு அதற்கு தாயாக நின்று ஆதரவு தந்தார; இறைவன். இதனால்  மாந்துறை எனப் பெயர; கொண்டது.

கௌதமரிடமிருந்து பெற்ற சாபம் நீங்க இந்திரனும், புத்ர பாக்யம் வேண்டி ம்ருகண்டு முனிவரும், கண்வ முனிவரும், 

சூரிய - சந்திரர;களும், சமுத்ரராஜனும், சூரியனின் மனைவியும் வழிபட்ட ஸ்தலம். ப்ரம்மா தனது பாவம் தீர வழிபட்ட

 ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. துன்பங்களை போக்கும் ஸ்தலம் என்பதால் அகாபஹரி என்று அழைப்பார;கள்.

இங்குள்ள ஆலமரத்தடி மண்ணை திருநீற்றுடன் சேர;த்து பிரசாதமாக வழங்குகின்றனர;.

தேவாரத்திருத்தலம்

Location

Reviews (0)

0 out of 5.0
Service 0
Value for Money 0
Location 0
Cleanliness 0
Verified Listing
Now Open

Opening Hours

  • Monday 7:00 am - 7:00 pm
  • Tuesday 7:00 am - 7:00 pm
  • Wednesday 7:00 am - 7:00 pm
  • Thursday 7:00 am - 7:00 pm
  • Friday 7:00 am - 7:00 pm
  • Saturday 7:00 am - 7:00 pm
  • Sunday 7:00 am - 7:00 pm