காசிப முனிவரின் பத்னிகளான கத்ரு, சுபருனை இருவரும் எப்போதும் கருத்து வேறுபாடு கொண்டு தர;க்கம்
செய்வார;கள். இருவரில் யார; அழகில் சிறந்தவள் என்ற பிரச்சனையை தர;க்கமாகக் கொண்டு கணவன் கூறும்
தீர;ப்புப் படி நடக்கவும், தோற்றவள் சிறைபடவும் ஒப்புக்கொண்டனர;.
அதன்படி கத்ருவே அழகி என கணவன் கூற, சுபருனையை சிறைபடுத்தினாள் கத்ரு. சுபருணையின் மகனான
கருடன் தன் தாயை மீட்க வழி கேட்டான். அமிர;தம் கொண்டு வந்த கொடுத்தால் விடுவிப்பதாக கூறுகிறாள் கத்ரு.
அமிர;தம் எடுத்து வர தேவலோகம் சென்று இந்திராதி தேவர;களுடன் சண்டையிட்டு அமிர;த கலசத்தை எடுத்துக்
கொண்டு வந்து தாயிடம் தருகிறான் கருடன்.
தன் தாய் வணங்கிய சிவலிங்க மூர;த்தமான முத்தீஸ்வரரை வழிபட்ட கருடனுக்கு இறைவனின் தரிசனம் கிடைத்ததாக
வரலாறு. தன் கடமையை முடித்த கருடன், திருமாலுக்கு வாகனமானான்.
இந்த ஸ்தலத்தில் தோன்றிய திருக்குறிப்புத் தொண்டர; தினமும் ஒரு சிவனடியாரின் துணியை இலவசமாக துவைத்து
கொடுத்துவிட்டு பின்னரே ஊர; மக்களின் துணிகளை தோய்க்கும் கொள்கையுடையவர;.
இவரை சோதிக்க எண்ணிய ; சிவனடியார; வேடத்தில் வந்து துணியை துவைக்கக் கொடுத்து, பல கஷ்டங்கள்
தந்து அவரை சோதித்து பின் ஆட்கொண்டதாக ஸ்தல வரலாறு.
63 நாயன்மார;களில் ஒருவராகி விட்டார; திருக்குறிப்புத் தொண்டர; என வரலாறு.