கங்கை, யமுனை, சரஸ்வதி, நர;மதை, சிந்து, காவேரி, துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடையே யார; பெரியவர;?
என்ற போட்டி இருந்தது. சிவபெருமான் நந்தியம்பெருமானை அழைத்து அனைத்து நதிகளையும் குடிக்க சொன்னார;.
நந்தியின் மூடிய வாயிலிருந்து கங்கை வழிந்ததால் கங்கையே பெரியது என தீர;மானிக்கப்பட்டது. இதுவே கொள்ளிடம்
வரை நந்தியாறு எனும் பெயரில் ஓடுகிறது.
நந்தியாறு உற்பத்தி ஆகும் ஊற்றுதான் திருக்குளம். அதனால் இவ்வு+ர; ஊற்றத்தூர; எனப் பெயர; கொண்டது.
அப்பர; பெருமான் இவ்வு+ருக்கு வந்தபோது ஊர; முழுக்க சிவலிங்கங்கள் காட்சியளித்ததால், தரையில் கால்
வைக்கலாகாது என 5 கி.மி தள்ளி நின்று பாடினாராம். அப்படி பாடிய ஊரே பாடலூர; ஆகும்.