Information not available.
துலாவுர் பெண்கள் குருபீடம் - மடாலயம்
Primary Deity
இல்லை
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
விழுப்புரம்
Contact Number
+91-Not Available
நகரத்தார் பெண்களின் குரு பீடமாக இயங்கி வருகிறது. ஸ்ரீ நிரம்ப அழகிய தேசிக ஸ்வாமிகளால் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது 29வது ஆதீன அதிபராக இருக்கும் ஸ்ரீ நிரம்ப அழகிய ஞானப்ரகாச ஸ்வாமி அவர்களால் நடத்தப்படுகிறது. நகரத்தார் பெண்கள் திருமணமானது முதல் மணி விழாவிற்குள் எப்போது வேண்டுமானாலும் சமயதீட்சை பெற்றுக் கொள்ளலாம். ஸ்ரீ வரம் தரும் விநாயகர் கோவில், ஸ்ரீ மங்களாம்பிகை அம்மன் கோவில், ஸ்ரீ ஆதின மிளகு அய்யனார் கோவில் ஆகியன துலாவுர் மடத்தைச் சேர்ந்தவை. அறச் செயல்களில் சிறந்து விளங்கும் நகரத்தார் ஒருவருக்கு 'அறமனச் செம்மல்' பட்டம் வழங்கி கௌரவப்படுத்துகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.