மாவளிவாணன் எனும் அரசனின் கனவில் தோன்றிய நாராயணன் கூறியபடி ஓர் எலுமிச்சம்பழத்தை இரண்டாக பிளந்து வீசினான் அரசன். ஒரு பாகம் விழுந்த இடத்தில் கோவிலும் மற்ற பாகம் விழுந்த இடத்தில் திருக்குளமும் அமைத்தான். நூபுரகங்கை எனப்படும் திருக்குளத்தின் நீர் எலுமிச்சை சாறு போன்ற அமிலத்தன்மை கொண்டுள்ளது. சித்ரா பௌர்ணமியன்று சுற்று வட்டார மக்கள் திரி எடுத்து சாமியாடுவதும் பீச்சாங்குழல் சேவை சாதிப்பதும் விசேஷமானது.
ஸ்தல விருட்சம்: வில்வம், தீர்த்தம்: வைகை, சந்திர புஷ்கரிணி.
Primary Deity
சுந்தர ராஜப் பெருமாள் எனும் வீர அழகர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
தஞ்சாவூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக சுந்தர ராஜப் பெருமாள் எனும் வீர அழகர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். நிலமகளும் - திருமகளும் உடன் உள்ளனர். சௌந்தரவல்லித் தாயார் என்கிற மஹாலட்சுமி எழுந்தருளி அருள் புரிகின்றாள். பெருமாளின் வலப்புறம் ஆழ்வாராதிகள் சேவை சாதிக்கின்றனர். தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் வீர ஹனுமன் எழுந்தருளியுள்ளார். தாயார் சௌந்தரவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.