காரைக்கால் அம்மையாரின் கண்களுக்கு இந்த ஊரே சிவமயமாகத் தெரிந்ததால், தனது கால் பதிக்கலாகாது என எண்ணிய காரைக்கால் அம்மையார் தனது தலையாலேயே நடந்தார். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்த பூமியில், தனது கால் படக்கூடாதே என ஞானசம்பந்தரும் ஆலங்காட்டில் கால் வைக்காது, பழையனூரிலேயே தங்கி இருந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பழையனூர் சாட்சி பூதேஸ்வரர்
Primary Deity
சாட்சி பூதேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
பழையனூர் போகும் வழியில் 'சாட்சி பூதேஸ்வரர்' ஆலயம் உள்ளது. பழையனூரில் 'ஆனந்தவல்லி' உடனாய 'அம்மையப்பர்' கோவில் உள்ளது. பங்குனி உத்திர திருநாளில் 'ஊர்த்துவ தாண்டவர்' பழையனூருக்கு எழுந்தருளுவார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.