அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (கீழையூர் - கீழையில்)
God Name : அருணாசலேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இவ்வூர் வந்து பஞ்ச லிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டதாகவும், அதில் பிரதான லிங்கம் அர்ஜுனன் ஸ்தாபித்தது என்றும் குறிப்பொன்று கூறுகிறது. தேவார வைப்புத்தலம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அருணாசலேஸ்வரர். நீளமான உயர்ந்த பாணம் கொண்ட அழகிய திருமேனி. செம்மலைநாதர் என்ற பெயரும் உண்டு. காண்போரை பரவசப்பட வைக்கும் தேஜோமயமான திருமேனியுடன் விளங்கும் சிவலிங்கம். அர்ஜுனன் பூஜித்த லிங்கம். அன்னை வண்டமரும் பூங்குழலாள் உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். வள்ளி தெய்வயானை உடனாய முருகப் பெருமான், பைரவர் மற்றும் சூரியன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.