அருள்மிகு வியாக்ரபுரஸ்வரர்; திருக்கோவில் (புலிபுரக் கோவில்)

God Name : ஸ்ரீ வியாக்ரபுரஸ்வரர்;

கபாலீஸ்வரர் கோவில்

திருவாரூர்

Call : +91-

ராஜநாராயண சம்புவராயன் எனும் சிற்றரசன் மடவளாக வரி-வசூலிப்பு வருமானத்தின் ஒரு பகுதியை, இக்கோவிலுக்கு செலவிட்டதாக, கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.

இக்கோவிலருகே பாலாறு தெற்கே திரும்பி தட்சிண பிரவாஹினியாக ஓடுகின்றது.

நவ புலீஸ்வரங்களுள் ஒன்று

வியாக்ரபாதர; புஜித்த ஒன்பது சிவஸ்தலங்களும் புலீஸ்வரங்கள் எனவும் இறைவன் புலீஸ்வரராகவும் வழிபடப்படுகின்றன. அவை

1. திருப்புலிவனம் (உத்திரமேரூரு)
2. புலிப்பாக்கம் (செங்கல்பட்டு) 
3. புலிப்புரக்கோவில் (மதுராந்தகம்) 
4. ஓமாம்புலியூர் (சிதம்பரம் அருகே)
5. புலிவலம் (திருவாரூரு)
6. தப்ளாம்புலியூர் (திருவாரூரு)
7. பெரும்புலியூர் (தஞ்சாவூர்) 
8. விளமர (திருவாரூரு)
9. கோடம்பாக்கம் (சென்னை)

மூலவர: ஸ்ரீ வியாக்ரபுரஸ்வரர;, உத்ஸவர: ஸ்ரீ நடராஜர;, அம்பாள்: ஸ்ரீ பாலகுஜாம்பிகை

மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார; மூலவரான ஸ்ரீ வியாக்ரபுரஸ்வரர;. 
அடிப்பக்கம் பருமனாகவும், மேல் பக்கம் சிறியதாகவும், வெண்மை நிறத்துடனும் காட்சி தரும் சுயம்பு லிங்கம். 
லிங்கத்தின் சிரஸில் புலிநகக் குறி அடையாளம் காணப்படுகின்றது. ஆதியில் வியாக்ரபாதர; வழிபட்ட 
சிவலிங்க மூர்த்தம்.. புலிப்பாணி சித்தரால் சித்தமருந்து காப்பிடப்பட்ட மூர்த்தம்.

வியாக்ரபுரஸ்வரர; மூலஸ்தானத்தில் அம்பாள் லிங்க வழிபாடு செய்யும் காட்சிபுடைப்பு சிற்பமாக உள்ளது. 
எட்டு தேவலோக பெண்கள் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்பு சிற்பம் ஒன்று, உள்வாயிலின் மேற்புறத்தில் 
காணப்படுகின்றது. கண்ணாடி, புறணகும்பம், ரிஷபம், வெண்சாமரம், லக்ஷ்மியின் திருவுருவம், ஸ்வஸ்திகம், 
சங்கம், தீபம் ஆகியவற்றால் உபச்சாரம் செய்யும் தோரணையில் உள்ளனர;. விசாலமான கருவறை.

உத்ஸவரான ஸ்ரீ நடராஜரின் திருமேனி கலையழகு கொண்டது. வியாக்ரபாதருக்கு ஹேமசபேசனாகக் 
காட்சி தந்தவர;. 

வலச்சுற்றில் - விஷ்ணு, ப்ரம்மா, விஷ்ணு துர்க்கை, பைரவர;, உமாமஹேஸ்வரர;, ஆகிய திருவுருவங்களை 
தரிசிக்கலாம்.

அம்பாள் பால குஜாம்பிகை தெற்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.; தாமரை மற்றும் நீலோற்பல 
மலர்கள் கொண்ட மேற்கரங்களுடனும், அபய - வரத முத்திரைகள் கொண்ட கீழ்க்க

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.