அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில் (குத்தங்குடி)
God Name : சொக்கநாதசுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
'குத்தன்' எனும் சொல் எருது வாகனன் எனப்படும் சிவபெருமானைக் குறிப்பதாகும். குத்தன் எழுந்தருளியுள்ள ஊர் குத்தங்குடி எனப் பெயர் பெற்றது. சுயம்பு லிங்கமானது நாகலோகத்திலிருந்து செங்குத்தாக இறங்கி வந்ததால் இவ்வூர் குத்தங்குடி எனப் பெயர்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.
மூலவர்: சொக்கநாதசுவாமி, அம்பாள்: பிரஹந்நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சொக்கநாதசுவாமி எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தம். பிரஹந்நாயகி அன்னை உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.
இரட்டை விநாயகரும் பால முருகனும் இங்கு காணப்படுகின்றனர். மயில் இடப்புறமாக உள்ளது. ஆடிப்பூர அம்மனை தரிசிக்கலாம். பன்னீர் மரத்தடியில் நாக பிரதிஷ்டை காணப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.