அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில் (மாமாகுடி)

God Name : சிவலோகநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

பாற்கடலைக் கடைந்தபோது முதன்முதலாக சங்கு தோன்றிய இடம் தலைச்சங்காடு. பின்னர் காமதேனு, தன்வந்த்ரி என ஒவ்வொன்றாக வந்தன. லட்சுமி தேவி தோன்றிய இடம் மாகுடி எனப்படும் மாமாகுடி ஆகும். மகாலட்சுமி பிறந்த இடம் மாகுடி என்றானது. இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர். ஆகவே, இவ்வூர்களும் திருக்கடையூரைச் சுற்றியே அமைந்துள்ளதாகக் குறிப்பொன்று கூறுகின்றது. ஆலயம் பழுதடைந்து சீர் செய்ய வேண்டிய நிலையிலுள்ளது. தேவார வைப்புத்தலம்.
மூலவர்: சிவலோகநாதர், அம்பாள்: சிவகாமசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் சிவலோகநாதர். உயரமான பாணமும் சிறிய லிங்கத் திருமேனியும் கொண்டுள்ளார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனியுடன் அன்னை சிவகாமசுந்தரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் அழகான பஞ்சலோக விக்ரகங்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.