அருள்மிகு அபிமுக்தீச்வரர் திருக் கோவில் (அரையபுரம்)
God Name : அபிமுக்தீச்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அபிமுக்தேச்வரர் எழுந்தருளியுள்ளார். அழகான பெரிய மூர்த்தம். எதிரே நந்திகேச்வரர் மற்றும் தனி சந்நிதியில் அன்னை அபிராமி எழுந்தருளியுள்ளனர்.
ப்ருங்கி முனிவர் ஹரிஹரனை பூஜிக்கும் காட்சி, கிராத வடிவத்தில் பரமசிவன், புன்னை மரத்தடியில் மார்க்கசகாயேச்வரர் எனப்படும் புன்னாகவனேஸ்வரர், திரிபுர தகனம் ஆகிய சித்திரக் காட்சிகள் மண்டபத்தின் மேற்புறம் இடம் பெற்றுள்ளன.
பிள்ளையார், முருகன், மீனாட்சி உடனாய சுந்தரேச்வரர், பிட்சாடனர், பைரவர், சந்திரன், சனீஸ்வரர், கஜலட்சுமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
அந்தணர் வீதியின் மேற்கில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலும், பஸ் பாதையில் கண் கொடுத்த விநாயகர் கோவிலும், சீதளாதேவி மாரியம்மன் கோவிலும் இவ்வு+ரில் இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.