அருள்மிகு கடைமுடிநாதேஸ்வரர் திருக்கோவில் (திருக்கடைமுடி - கீழையூர்)

God Name : கடைமுடிநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மூலவர்: கடைமுடிநாதர், அம்பாள்: அபிராமவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கடைமுடிநாதர். 16 பட்டைகளுடன் கூடிய ஷோடச லிங்க அமைப்பில் உருவான அழகிய சிவலிங்கம். அந்தி சம்ரக்ஷணீஸ்வரர் என்றும் பெயர். திருக்கடைமுடி உடைய மகாதேவர் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அபிராமவல்லி அன்னை மிகுந்த வரபிரசாதியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். இரண்டுமே மேற்கு பார்த்த சந்நிதிகள். நடராஜ மூர்த்தி, பைரவர் ஆகிய திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. எண்கோண வடிவ ஆவுடையார் மீது நவக்கிரக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கிளுவை மரத்தின் கீழ் கிளுவைநாதர் எழுந்தருளியுள்ளார். ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன. இத்தலத்தில் காவிரி வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுகின்றது. பிரம்மா பூஜித்து வழிபட்ட ஸ்தலம். தேவாரத் திருத்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.