அருள்மிகு ஸ்ரீ யோகீஸ்வரர் திருக்கோவில் (திரு யோகீஸ்வரம் - மங்கைமடம்)
God Name : யோகீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்த பிறகு, நித்ய அனுஷ்டானம் செய்ய காவேரியை வரவழைத்து அதனருகே ஞானவாபி ஒன்றை உருவாக்கி அதன் கரையில் நிஷ்டையில் அமர்ந்தார் சிவபெருமான். ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியாக விளங்குவதால் குரு ஸ்தலமாக கருதப்படுகிறது. தேவார வைப்புத்தலம். ஏகாதச ருத்ர பீடங்களுள் - வாம தேவ பீடம். சப்த வனங்களுள் - யோகவனம்.
மூலவர்: யோகீஸ்வரர், அம்பாள்: யோகாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் யோகீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். மாலை வேளைகளில் சூரியனது ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. அன்னை யோகாம்பாள் உடன் எழுந்தருளி அருள் புரிகிறாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.