அருள்மிகு புலீஸ்வரி அம்மன் திருக்கோவில் (கொள்ளிடம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
வயோதிகர் ஒருவர் தான் கண்ட கனவை இவ்வூர் மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களது ஒத்துழைப்புடன், காட்டிற்குள் சென்று, கனவில் குறிப்பிட்டிருந்த இடத்தில் தேடியதில் ஏழு சிலைகள் கிடைத்தன. சப்த மாதர்களின் சிலைகளே அவைகள். அவற்றை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக கூறுகின்றனர். புலிகளின் உறுமல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால், வைஷ்ணவிக்கு புலீஸ்வரி எனப் பெயர் வைத்ததாக கூறுகின்றனர்.
பிரதான கருவறையில் ப்ராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, ருத்ராணி, கௌமாரி, சாமுண்டா ஆகிய சப்த மாதர்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். வைஷ்ணவியை மையமாக வைத்து வழிபடுகின்றனர். பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், ஐயப்பன் ஆகிய மூர்த்தங்களின் சந்நிதிகள் இருக்கின்றன. மதுரை வீரனையும் பேச்சி அம்மனையும் பிரகாரத்தில் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.