அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் (கெருகம்பாக்கம்)
God Name : நீலகண்டேஸ்வரர்
ரஞ்சன்குடி கோவில்
திருவாரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக நீலகண்டேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அடுத்துள்ள சந்நிதியில் அன்னை ஆதி காமாட்சி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கோஷ்டத்து மூர்த்தங்களுள் கிரஹ சங்கடஹர கணபதியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. வெளிச்சுற்றில் உள்ள தனி சந்நிதியில் கேது பகவான் எழுந்தருளி அருள் புரிகின்றார். இரு பாம்புகளின் பின்னிப் பிணைந்த உருவத்தின் இடையே கூத்தாடும் கண்ணனின் திருவுருவம் கொண்ட புடைப்பு சிற்பத்தையே கேதுவாக வழிபடுகின்றனர். சென்னை - நவகிரக ஸ்தலங்களுள் ஒன்று - கேது ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.