அருள்மிகு நட்சத்திரக் கோவில் (செங்கம்)
God Name : சிவசுப்ரமண்யஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
27 நட்சத்திரங்களும் கிருத்திகா நட்சத்திரத்துடன் சேர்ந்து கொண்டு இங்கு வழிபடுவதால் நட்சத்திரக் கோவில் எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மலையடிவாரத்தில் பிள்ளையார், ஆஞ்சநேயர், நவகிரஹங்கள் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். மலை மீது ஏறிச் சென்றால் மூன்று நிலை ராஜகோபுரம், அழகிய பிரகாரங்கள் கொண்ட கோவிலைக் காணலாம். மூலஸ்தானத்தில் மூலவராக சிவசுப்ரமண்யஸ்வாமி, லிங்கத் திருமேனி வடிவம் கொண்டு, சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள் புரிகின்றார். மூலஸ்தானத்தின் பின்புறம் வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான் தரிசனம் தருகின்றார். ஐந்து தலை நாகம் பொருத்தியுள்ளனர். வீரபாகு, அஸ்திரத் தேவர் ஆகியோரின் திருவுருவங்கள் மிகவும் அழகாக உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.