அருள்மிகு சாந்தாலீஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)
God Name : ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
காசியில் முனிவர்களுக்கு வேத விளக்கம் கூறிக்கொண்டிருந்த வியாசர், முன்பு சொன்னவைகளுக்கு மாறாக நாராயணனே பரபிரம்மம் என்றார். விஸ்வநாதர் சன்னதியில் நின்று கொண்டு கூற முடியுமா என்று முனிவர்கள் கேட்டனர். அவ்வாறே விஸ்வநாதர் சன்னதி முன் நின்று, இரு கைகளையும் கூப்பி இதைச் சொல்ல, நந்தியின் சாபத்தால் உயர்த்திய கைகள் அப்படியே நின்றுவிட்டன. மனம் வருந்திய வியாசர், திருமாலின் யோசனைப்படி இங்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றார். வியாசர் வழிபட்ட லிங்கம் என்பதால் வியாச சாந்தாலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்துள்ள கோவில் இது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.