அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோவில் (செங்கம்)

God Name : செம்பொன் ரங்க பெருமாள் (மூலவர்) - ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி (உற்சவர்)

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

வேலூர்

Call : +91-

செங்கண்மா என்ற புராதனப் பெயர் தற்போது மருவி செங்கம் என அழைக்கப்படுகிறது.
மூலஸ்தானத்தில் செம்பொன் ரங்க பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. பத்மாவதித் தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். ருக்மணி, சத்யபாமா சஹிதம், ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சற்று சாய்ந்த நிலையில், தேர் ஓட்டும் பாவனையில் கையில் சாட்டையுடன், பார்த்தசாரதியாக காட்சி தருகின்றார். ராமர் வழிபட்ட பெருமாள். மூலஸ்தான முன் மண்டபத்தில், புராண சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், ராமாயணம் போன்றவை அழகு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இடப்புறமாக ஆண்டாள் சந்நிதி, சொர்க்க வாசல் மற்றும் பன்னிரு ஆழ்வார்களின் சந்நிதிகளை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.