அருள்மிகு சதுர்வேத சோமநாத ஈஸ்வரர் திருக்கோவில் (மங்கலம்)
God Name : சதுர்வேத சோமநாத ஈஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சதுர்வேத சோமநாத ஈஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதியில் பிரம்மாண்டமான திருமேனியுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். ஆதியில் இவ்வாலயத்துள் நான்கு வேதங்களையும் ஓதி வந்தனராம். சந்நிதியில் ருத்ரம் சொல்லி பூஜை செய்து வந்தனர் எனக் கூறுவர். சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த ஈஸ்வரன். இதனால் இவ்விறைவனுக்கு சதுர்வேத சோமநாத ஈஸ்வரர் என்று பெயர் வந்தது. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் அமுதாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். வேத விநாயகர், கல்யாண சுப்ரமண்யர், நவக்ரஹங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். குறிப்பு: பேருந்து நிலையத்தினருகே போத்துராஜா எனப்படும் போர்மன்னலிங்கேஸ்வரரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.