அருள்மிகு தண்டபாணி திருக்கோவில், குன்னத்தூர்
God Name : தண்டாயுதபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
வேலூர்
Call : +91-
100 படிக்கட்டுகள் கொண்ட அழகிய குன்றின் மீது அமைந்துள்ள ஆலயம். குன்றின் அடிவாரத்தில் பிள்ளையாரையும் நவக்கிரகங்களையும் தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் மூலவர் தண்டாயுதபாணி கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். மிகவும் அழகான திருவுருவம். வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர் உற்சவ மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி தனி சந்நிதி கொண்டுள்ளனர். ஆரத்தி காண்பித்து விபூதி பிரசாதம் தந்து சடாரியும் சாத்துகின்றனர். அங்காரக ப்ரீத்தி செய்ய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.