அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோவில் (கூழமந்தல்)

God Name : பேசும் பெருமாள் எனப்படும் வரதராஜப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

வேலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. பன்னிரண்டு அடி உயரமுள்ள அழகிய திருமேனியுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். சாளக்ராம மாலை அணிந்து காட்சி தருகின்றார். இவரது முன்பு நிற்கும்போது சேவிப்பவர்களுக்கு ஒரு ஆனந்தம் கிடைக்கின்றது. பெருமாள் நம்மைப் பார்த்து புன்முறுவல் செய்வது போலவும், நம்மிடம் பேசுவது போலவும் இருக்கும். இதனால் பேசும் பெருமாள் எனப் போற்றப்படுகிறார். எட்டடி உயரமுள்ள அழகிய திருமேனிகளுடன் ஸ்ரீதேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மகாலட்சுமி தனி சந்நிதி கொண்டுள்ளார். கருடாழ்வாரையும், ஆழ்வாராதிகளையும் சேவிக்கலாம். பெருந்தேவி தாயார், ருக்மணி - சத்யபாமா சகித வேணுகோபாலசுவாமி ஆகியோரின் உற்சவ விக்ரகங்கள் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.