அருள்மிகு சித்தீஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)

God Name : சித்தீஸ்வரர்

ரஞ்சன்குடி கோவில்

Call : +91-

கம்பை ஆற்றின் கரையில் தவம் செய்து வந்த உமாதேவி மஞ்சள் காப்பு அணிந்து நீராடுவது வழக்கம். அந்நீர் மஞ்சள் நிறத்துடன் பெருகி ஓடியது. இதுவே மஞ்சள் ஆறு. அதன் கரையில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை சித்தர்கள் பூஜித்து ஆராதித்தனர். சித்தர்களுக்கு அஷ்டமா சித்திகள் அருளியதால் சித்தீஸ்வரர் எனப் பெயர் கொண்டார்.
மூலஸ்தானத்தில் மூலவராக சித்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். எட்டடி உயரமும், பன்னிரண்டு அடி சுற்றளவும் கொண்ட பெரிய சிவலிங்க மூர்த்தம். ருத்ர பாகம் மட்டுமே சுயம்புலிங்கமாக உள்ளது. ஆவுடையார் இல்லை. பிற மூர்த்தங்கள்: சிவாலய கோஷ்ட தெய்வங்கள், செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகன் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.