அருள்மிகு முக்தீஸ்வரர் ; திருக் கோவில் (காஞ்சி)
God Name :
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Dindigul
Call : +91-
காசிப முனிவரின் பத்னிகளான கத்ரு, சுபருனை இருவரும் எப்போதும் கருத்து வேறுபாடு கொண்டு தர;க்கம்
செய்வார;கள். இருவரில் யார; அழகில் சிறந்தவள் என்ற பிரச்சனையை தர;க்கமாகக் கொண்டு கணவன் கூறும்
தீர;ப்புப் படி நடக்கவும், தோற்றவள் சிறைபடவும் ஒப்புக்கொண்டனர;.
அதன்படி கத்ருவே அழகி என கணவன் கூற, சுபருனையை சிறைபடுத்தினாள் கத்ரு. சுபருணையின் மகனான
கருடன் தன் தாயை மீட்க வழி கேட்டான். அமிர;தம் கொண்டு வந்த கொடுத்தால் விடுவிப்பதாக கூறுகிறாள் கத்ரு.
அமிர;தம் எடுத்து வர தேவலோகம் சென்று இந்திராதி தேவர;களுடன் சண்டையிட்டு அமிர;த கலசத்தை எடுத்துக்
கொண்டு வந்து தாயிடம் தருகிறான் கருடன்.
தன் தாய் வணங்கிய சிவலிங்க மூர;த்தமான முத்தீஸ்வரரை வழிபட்ட கருடனுக்கு இறைவனின் தரிசனம் கிடைத்ததாக
வரலாறு. தன் கடமையை முடித்த கருடன், திருமாலுக்கு வாகனமானான்.
இந்த ஸ்தலத்தில் தோன்றிய திருக்குறிப்புத் தொண்டர; தினமும் ஒரு சிவனடியாரின் துணியை இலவசமாக துவைத்து
கொடுத்துவிட்டு பின்னரே ஊர; மக்களின் துணிகளை தோய்க்கும் கொள்கையுடையவர;.
இவரை சோதிக்க எண்ணிய ; சிவனடியார; வேடத்தில் வந்து துணியை துவைக்கக் கொடுத்து, பல கஷ்டங்கள்
தந்து அவரை சோதித்து பின் ஆட்கொண்டதாக ஸ்தல வரலாறு.
63 நாயன்மார;களில் ஒருவராகி விட்டார; திருக்குறிப்புத் தொண்டர; என வரலாறு.
மூலஸ்தானத்தில் முத்தீஸ்வரர; சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார;. லிங்கத் திருமேனியில்
ஸ்வர;ணரேகை காணப்படுகிறது.
விநாயகர;, கருடேஸ்வரர;, கோஷ்ட தெய்வங்கள், வள்ளி தேவசேனா சமேத முருகன் ஆகிய மூர;த்திகளையும்,
திருக்குறிப்புத் தொண்ட நாயினாரின் உருவச்சிலையையும் தரிசிக்கலாம்.
திருக்குறிப்பு தொண்டர; மற்றும் ஸ்தல வரலாறு சம்பந்தப்பட்ட காட்சிகளை சுதை சிறப்ங்களாக
நுழைவாசலருகே வடித்துள்ளனர;.
மூலஸ்தானத்தில் முத்தீஸ்வரர; சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார;. லிங்கத் திருமேனியில்
ஸ்வர;ணரேகை காணப்படுகிறது.
விநாயகர;, கருடேஸ்வரர;, கோஷ்ட தெய்வங்கள், வள்ளி தேவசேனா சமேத முருகன் ஆகிய மூர;த்திகளையும்,
திருக்குறிப்புத் தொண்ட நாயினாரின் உருவச்சிலையையும் தரிசிக்கலாம்.
திருக்குறிப்பு தொண்டர; மற்றும் ஸ்தல வரலாறு சம்பந்தப்பட்ட காட்சிகளை சுதை சிறப்ங்களாக
நுழைவாசலருகே வடித்துள்ளனர;.

Opening Time
05.30 AM

Closing Time
07.00 PM

Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.