அருள்மிகு மச்சேஸ்வரர் திருக்கோவில், காஞ்சி

God Name : மச்சேஸ்வரர்

ரஞ்சன்குடி கோவில்

Call : +91-

சோமுகாசுரன் என்னும் அசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு போய் கடலுக்கடியில் ஒளிந்து கொண்டான். படைப்புத் தொழிலுக்கு தடை வருமே என அஞ்சிய பிரம்மன் திருமாலிடம் முறையிடுகிறார். பெரிய சுறா மீன் வடிவம் கொண்டு திருமால் கடலுக்கடியில் சென்று சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார். அவனுக்கு துணையாக வந்த பஞ்சகனைக் கொன்று அவனது எலும்பை பாஞ்சஜன்யமாகக் கொண்டார். இந்த முயற்சியில் வெற்றி பெற லிங்கம் அமைத்து திருமால் வழிபட்டார். அந்த லிங்கமே மச்சேஸ்வரர் என தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக மச்சேஸ்வரர் சிவலிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள் புரிகின்றார். பிற மூர்த்தங்களாக ஸ்ரீநிவாஸப் பெருமாள், ராம-லஷ்மணர், சிறிய திருவடி, பெரிய திருவடி, அஷ்ட லஷ்மி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.