அருள்மிகு வீரபத்ர ஸ்வாமி திருக்கோவில் (மயிலாப்பூர்)

God Name : ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி மற்றும் விருபாக்ஷேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

அர்த்த மண்டபத்து நுழைவாசலின் இருபுறமும் பால கணபதியும் பாலசுப்ரமண்யனும் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர். வரிசையாக உள்ள மூன்று பிரதான சந்நிதிகளில் ஸ்ரீ சிவசுந்தர விநாயகர், ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி, ஸ்ரீ அபயாம்பிகை ஆகியோரை தரிசிக்கலாம். மூலவரான வீரபத்ர ஸ்வாமி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அபயாம்பிகை எனும் காளி தேவி உடன் எழுந்தருளியுள்ளார். உலாத்திருமேனிகள் யாவும் அழகாக இருக்கின்றன. முன் மண்டபத்தில் வள்ளி-தெய்வயானை சகித சிவசுப்ரமண்யர், ஆதிசங்கரர், சரபேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். சிவலிங்க வடிவில் விருபாக்ஷேஸ்வரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். வலச்சுற்றில் விருட்சராஜ கணபதி, சிவதுர்க்கை - விஷ்ணு துர்க்கை, பெருமாள், ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். புத்தகம் படிக்கும் விநாயகரின் சிற்பம் அரிதானது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.