அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் (மயிலாப்பூர்)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் அன்னை கோலவிழி அம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகிறார். சுயம்பு வடிவானவள். பிடாரி என்றும் பத்ரகாளி என்றும் போற்றப்படுபவள். உக்ரரூபியாக இருந்தவள். ஐப்பசி மாதம் 14ஆம் நாள் சூரியனின் ஒளிக்கதிர்கள் அன்னை மீது படர்ந்து பூஜிக்கின்றன. அரசமரத்தடியில் வலம்புரி விநாயகரும் சப்த கன்னியர்களும் எழுந்தருளியுள்ளனர். பச்சைப்பட்டு கோலவிழி அம்மன், அபர்ணா காளி அம்மன், ஆனந்த கோலவிழி அம்மன், மங்கள காளி அம்மன், முருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, கைலாச கபாலி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.