அருள்மிகு சந்தோஷி மாதா திருக்கோவில் (விருகம்பாக்கம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பார்வதியின் சக்தியையும், லட்சுமியின் செல்வத்தையும், சரஸ்வதியின் கல்வி சிறப்பையும் ஒருங்கே பெற்றவள் சந்தோஷி மாதா. விநாயகரின் மனைவிகளான சித்தி-புத்தி தேவியர்களுக்கு ரூபன்-லாபன் என்ற பிள்ளைகள் இருந்தனர். இந்தப் பிள்ளைகளிடம், நாரதர் செய்த கலகத்தினால், தங்களுக்கு ரட்சை கட்டிவிட ஒரு சகோதரி வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தனர். அவர்களை சமாதானம் செய்ய விநாயகர் உருவாக்கிய பெண் குழந்தையே சந்தோஷி. தன்னுடைய சகோதரர்களை சந்தோஷப்படுத்தியதால் இவளுக்கு சந்தோஷி எனப் பெயர் வந்தது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள சந்தோஷி மாதா அழகே உருவானவள். பளிங்கு சிலையாக தரிசனம் தருகின்றாள். கத்தி, சூலம், பால்கிண்ணம் ஏந்தியும், அபய ஹஸ்தமும் கூடிய சதுர்புஜங்களுடன் காட்சி தருகின்றாள். இவ்வாலயத்தில் சந்தோஷி மாதாவே சந்தோஷிக்கும் அளவுக்கு அலங்காரங்கள் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.