அருள்மிகு ஓம் முருகாஸ்ரமம் (மேற்கு மாம்பலம்)

God Name : இளங்குமரன்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

பிரதான கருவறையில் முழுவதுமாக ஒரு மகா நாகத்தின் சுதை வடிவம் உள்ளது. அறுகோண பீடத்தின் மீது உடலை சுருட்டி ஆசனமாகவும், ஐந்து தலைகளை விரித்து குடையாகவும் காட்சி தருகிறது. அதன் மையத்தில் பெரிய லிங்கம் போன்ற அமைப்பு. அதன் நடுவே 'ஓம்' என்ற எழுத்தில் ஒளிர்பவனாக, மயிலைத் தழுவிக் கொண்டு காட்சி தரும் இளங்குமரன் எழில் வடிவமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலைத் தூண்டும் அழகு திருவுருவம். பாம்பின் வால் பின்புறமுள்ள இருவாட்சி மரத்தினை சுற்றியவாறு பூமியில் படிந்துள்ளது. சுற்றுவட்டாரத்து மக்கள் ஒன்று கூடி மலர்த்தொண்டு போன்ற சிறு சிறு தொண்டுகளை செய்கின்றனர். நித்ய பூஜைகள், ஹோமங்கள் அனைத்தும் சிறப்புற நடக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.