அருள்மிகு இறவாத்தானத் திருக்கோயில் (காஞ்சி)
God Name : ம்ருத்யஞ்சேஸ்வரர் எனப்படும் இறவாத்தான ஈஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
நீண்ட காலம் தவம் புரிய விழைந்த முனிவர்கள், பிரம்மனிடம் இறவாமல் இருக்க வழி கேட்டனர். பிரம்மனின் யோசனைப்படி காஞ்சி நகர் வந்தடைந்து, லிங்கம் ஸ்தாபித்து கடுந்தவம் புரிந்தனர். பிரத்யட்சமான இறைவன் அவர்களுக்கு சாகா வரம் அருளியதாக வரலாறு. ஸ்வேதன் என்பவனும், சாலங்காயின முனிவரின் பேரனும் இதே வழியைக் கையாண்டு சாகா வரம் பெற்றனர். மார்க்கண்டேயன் இவ்விறைவனை வணங்கி சஞ்சீவித் தன்மையைப் பெற்றான் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் இறவாத்தான ஈஸ்வரர். இவருக்கு ம்ருத்யஞ்சேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. மூலவருக்கு பின்னால் சோமஸ்கந்தர் மேடையில் அமர்ந்திருக்க இருபுறமும் பிரம்மனும், திருமாலும் சுதை சிற்பங்களாக உள்ளனர். மார்க்கண்டேயன், சுவேதன் மற்றும் சாலங்காயினர் வழிபட்ட ஸ்தலம். ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தடியில் நாகப் பிரதிஷ்டைகளை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.