அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், எழும்பூர்

God Name : அர்த்தநாரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

அத்திரி, விஸ்வாமித்ரர், கௌதமர், பரத்வாஜர், வசிஷ்டர், காஸ்யபர் மற்றும் கௌசிகர் ஆகிய சப்த ரிஷிகள் (ஏழு முனிவர்கள்) ஆராதித்த இறைவன் இங்கு கோவில் கொண்டதால், இவ்வூர் எழுமூர் எனப் பெயர்பெற்றது. ஆங்கிலேயர் உச்சரிப்பில் எக்மோர் என்றிருந்து, நாளடைவில் மருவி எழும்பூர் என்றானது.
மூலஸ்தானத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். பெரிய பாணமும், மூன்றரை அடி விட்ட ஆவுடையாரும் கொண்ட மிகப் பெரிய லிங்கத் திருமேனி இது. சப்தரிஷிநாதர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. விநாயகர், சுப்ரமண்யர், மஹாலட்சுமி, லட்சுமி நாராயணன், கருடாழ்வார் ஆகிய மூர்த்தங்களை இங்கு தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.