அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில் (கீழ்ப்பாக்கம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
கிணறு தோண்ட வெட்டிய குழியில் கிடைத்த சிலை என்பதால் பாதாள பொன்னி அம்மன் எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது. சுற்றுவட்டாரக் கோவில்களில் உற்சவம் ஆரம்பிக்கும் முன்னர் இவளை வழிபடுவதைச் சம்பிரதாயமாகக் கொண்டுள்ளனர்.
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியிருக்கும் பொன்னி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. நடுநாயகமாகக் கொலுவிருக்கும் இவள் கிராம தேவதை. சதுர்புஜங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அழகிய பஞ்சலோக விக்ரகம். நாராயணி மற்றும் துர்க்கை உடன் இருக்கின்றனர். பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், தட்சிணாமூர்த்தி மற்றும் நாக தெய்வங்கள் ஆகிய தரிசனங்கள் கிடைக்கின்றன. விசேஷ சிறப்பு மூர்த்தங்களாக இங்கு சப்த அண்ணன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்பாக தேவகியின் வயிற்றில் பிறந்தவர்கள். காளியின் சகோதரர்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.