அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோவில் (பெரம்பூர்)
God Name : ஆனந்தீஸ்வரர் மற்றும் ஆனந்த பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள எல்லா தெய்வங்களுமே 'ஆனந்தம்' எனத் தொடங்கும் திருநாமங்களில் இருப்பது விசேஷம். மனக் கவலைகளை நீக்கி ஆனந்தம் தரும் அற்புதமான ஆலயம் எனப் பயன் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஆனந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அழகிய சிவலிங்க ஸ்வரூப மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. அம்பாள் ஆனந்தீஸ்வரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஆனந்த விநாயகர் ஆசி வழங்குகின்றார். ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்களுடன் ஆனந்த பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், ஐயப்பன், பக்த ஆஞ்சநேயர் மற்றும் சமயக் குறவர்கள் நால்வர் ஆகியோரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.