அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், பூங்கா நகர்
God Name : ஏகாம்பரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஏகாம்பரேஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி.
அன்னை காமாட்சி வரப்பிரசாதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
ஒரு பக்கம் பஞ்சமுக விநாயகரும் அடுத்த பக்கம் நாக சுப்ரமண்யரும் எழுந்தருளியுள்ளனர். ஒரே கல்லில்
உருவாக்கப்பட்ட அற்புதமான சிலைகள்.
உட்பிரகாரத்தில் விருத்தகிரீஸ்வரர், வடாரண்யேஸ்வரர், காசி விஸ்வநாதர், ஜம்புலிங்கேஸ்வரர்,
அருணாசலேஸ்வரர், காளத்தீஸ்வரர், சிதம்பரேஸ்வரர் ஆகிய லிங்கங்களை தரிசிக்கலாம்.
300 வருடத்திய அரசமரத்தடியில் லிங்கத்தையும், கல்லால மரத்தையும், வன்னி மரத்தடி விநாயகரையும்,
ராமநாதர் சந்நிதியையும் தரிசிக்கலாம்.
பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருத்வி லிங்கம் (மண்) எனப் போற்றுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.