அருள்மிகு ஆவுண்டீஸ்வரர் திருக்கோவில், நேமம்
God Name : ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர், அம்பாள்: அமிர்தாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக, கிழக்கு நோக்கி, எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர். அமிர்தாம்பிகை அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
கும்ப பஞ்சரங்களுடன் கூடிய கோஷ்டத்து மாடங்களில் உள்ள மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன.
அமிர்த யோகேஸ்வர பைரவர் வித்தியாசமான தோற்றம் கொண்ட எழிலுருவம். இத்தலத்து அகோர வீரபத்ரர் பிரசித்தி பெற்றவர். நாகேந்திரர் மற்றும் அநேக மூர்த்தங்கள் கோவில் கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.