அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில், திருமுல்லைவாயில்
God Name : மன்னாதி ஈஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பச்சை அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. அழகான திருவுருவம். சர்ப்பக் குடையின் கீழ் கங்கையம்மனுக்கும் வேங்கையம்மனுக்கும் இடையே பச்சையம்மன் கம்பீரமாக அமர்ந்துள்ளார். தை மாதம் 5ஆம் வெள்ளிக்கிழமையன்று சந்தனக் காப்பில் மேலும் அழகாக மிளிர்கின்றாள். திருவிளக்கு சுடரில் இவள் நடம் புரிவதாகவும், அதைப் பார்த்து பூசாரி குறி சொல்வதாகவும் கூறுகின்றனர். கங்கையம்மன், வேங்கையம்மன் மற்றும் பச்சையம்மன் ஆகிய மூன்று உற்சவ அம்பாள் திருவுருவங்களும் பேரெழிலுடன் காணப்படுகின்றன. கருவறையைச் சுற்றிலும் கோஷ்ட தேவதைகள் உள்ளன. பச்சை அம்மனுக்கு பிரத்யட்சமான மன்னாதி ஈஸ்வரரின் லிங்க வடிவத்தை தனி சந்நிதியில் தரிசிக்கலாம். எழுத்தாணியுடன் வலம்புரி விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்தியின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. வாராஹி மற்றும் காத்தாயி அம்மன்கள் தரிசனம் தருகின்றனர். வெளிப் பிரகாரத்தில் ஏழு முனிகளின் சுதைச் சிற்பங்களைக் காணலாம். மிகப் பெரிய திருவுருவங்கள். செம்முனி, கரிமுனி, வேதமுனி, முத்து முனி, லாட முனி, ஜடா முனி, வாள்முனி என்ற ஏழு முனிகளின் திருவுருவங்கள். ஸ்தல விருட்சத்தின் கீழ் நாகப் பிரதிஷ்டைகள் உள்ளன.

Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.