அருள்மிகு ஞானகங்காதீஸ்வரர் திருக்கோவில், அம்பத்தூர்
God Name : ஸ்ரீ ஞானகங்காதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஞானகங்காதீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். காசியின் கங்கையில் உருவாக்கப்பட்ட லிங்கம் என்பதால் கங்காதீஸ்வரர் என்று பெயர். நந்தியம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே காணக்கிடைக்கும் பிரதோஷகால தரிசனம் ஆனந்தம் தருகின்றது. ஸ்வாமி சந்நிதியின் நேர் எதிர் சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பாலவிநாயகர், பாலமுருகன், ஸ்ரீ காகபுஜண்டர் ஆகிய திருவுருவங்களை தரிசித்து, பின்னர் பிரகார வலத்தில் தேவி கருமாரி அம்மன், குரு பகவான் ஆகியோரை தரிசிக்கலாம். 18 திருக்கரங்களுடன், 42 அடி உயரம் கொண்ட வெக்காளி அம்மன் திருவுருவம் பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.