அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில் (பெரும்பேடு)

God Name : பாலசுப்ரமணியர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் கொள்ளை அழகுடன் காணப்படுகிறார். ஆறரை அடி உயரம் கொண்ட நெடிந்துயர்ந்த அழகிய திருமேனி. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். பொதுவாக இடது பக்கம் நிற்கும் வள்ளி இங்கு வலப் பக்கமாக நிற்கின்றாள். புராதன ஆபரணமாக, காதில் பெரிய வளையம் மாட்டியிருக்கும் வள்ளியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. உற்சவ மூர்த்திகளின் விக்ரஹங்கள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. சிவ - பார்வதி திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.