அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், வடமதுரை
God Name : மூலவர்: ஆதிகேசவப்பெருமாள்் உற்சவர்: ராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
மூலவர்: ஆதிகேசவப்பெருமாள்் உற்சவர்: ராமர்.
தாயார்: ஆதிலட்சுமி் உற்சவத்தாயார்: வேதவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற கோலத்தில், சங்கு - சக்கரதாரியாக சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
உற்சவ மூர்த்திகளாக சேவை சாதிக்கும் ஸ்ரீ ராமபிரான் மற்றும் அருகேயுள்ள பரதன் சிலைகள் புராதனமானவை. மிகவும் அழகான செப்பு படிமங்கள். சீதா தேவி, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன் சிலைகள் பிற்காலத்தில் வைத்ததாகக் கூறப்படுகிறது. அருகே ஸ்ரீநிவாசப் பெருமாளும் எழுந்தருளியுள்ளார்.
விமானத்தில் தசாவதார சிற்பங்கள் அருமையாக இருக்கின்றன.
தனி சந்நிதியில் மூலவராக தாயார் ஆதிலட்சுமியும், உற்சவ தாயாராக வேதவல்லியும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர்.
மூன்று நிலை கருடாழ்வார் சந்நிதி விசேஷமானது. ராம - லக்ஷ்மண, லவ - குச யுத்தம் செய்யும் சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலின் எதிரே அகத்தீஸ்வரர் கோவில் ஒன்றும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.