அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் (மணிமங்கலம்)

God Name : ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

முதலாம் ராஜராஜன் மனைவியின் பெயரில் உலக மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்ட ஸ்தலம் இது எனவும், பரஞ்சோதியின் துணையோடு நரசிம்மவர்மன் புலிகேசியை வென்றது இத்தலத்தில் எனவும் ஒரு குறிப்பு கூறுகிறது. இந்த நிகழ்வை திரு. கல்கி அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
மூலவர்: ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி, தாயார்: செங்கமலவல்லி. மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஒன்பதடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சங்கு-சக்கரம் ஏந்திய மேற்கரங்களுடனும், அபய ஹஸ்தமும் கதையும் கொண்ட கீழ்க்கரங்களுடனும் தரிசனம் தருகின்றார். வலது கரத்தில் சங்கும், இடது கரத்தில் சக்கரமும் கொண்ட வித்தியாசமான கோலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.