அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (கோவளம்)

God Name : கைலாசநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கைலாசநாதர். அம்பாள் கனகவல்லி அழகிய திருவுருவமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். குபேர கணபதி, விஜய கணபதி, சிவசக்தி கணபதி என மூன்று கணபதிகளை தரிசிக்கலாம். வள்ளி-தெய்வயானையுடன் கூடிய முத்துக்குமாரன், மற்றும் சங்கு-சக்கரதாரியான சத்யநாராயணர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மண்டபத்தில் பூமாதேவி மற்றும் வெங்கடாசலபதி ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. சூரியன், மகாலிங்கம், காளி, நாகாத்தம்மன் மற்றும் சுவர்ண பைரவர் திருவுருவங்களை வலச்சுற்றில் தரிசிக்கலாம். வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள ஆலயம். பித்ரு தோஷம் விலக இங்கு சமுத்திர ஸ்நானம் செய்து நீத்தார் கடன் கொடுக்கின்றனர். திருமணத்தடை நீங்க கனகவல்லி அம்மன் சந்நிதிக்குள், பெண்கள் சென்று அம்மனுக்கு தாலி அணிவித்து பிரார்த்தனை செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.