ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோவில் (புதுப்பாக்கம்)
God Name : ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
ஆஞ்சநேயர் சஞ்சீவ மலையை லக்ஷ்மணனுக்காக எடுத்துக்கொண்டு வரும்போது, சூரிய நமஸ்காரம் செய்வதற்காக சிறிது நேரம் இங்கே தங்கினார் எனக் கூறப்படுகின்றது.
மரங்களும் செடிகளும் நிறைந்து காணப்படும் அழகிய குன்று. சாலையிலுள்ள ஆஞ்சநேயர் சிலை வழிகாட்டியாக உள்ளது. இது பார்ப்பதற்கு யானை படுத்திருப்பதைப்போல உள்ளதால் கஜகிரி என்றும் கூறுவர். 108 படிகளைக் கடந்து மேலே செல்ல வேண்டும்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி வடக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சாளக்ராமத் திருமேனி. மிகுந்த வரப்பிரசாதி.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இஷ்ட தெய்வம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.