தசாவதார பூரண பரபிரம்ம பெருமாள் திருக்கோவில் (கேளம்பாக்கம்)

God Name : சத்ய நாராயணப் பூரண பிரம்ம பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக சத்ய நாராயணப் பூரண பரபிரம்ம பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பத்து திருக்கரங்கள் கொண்டு பத்ம பீடத்தில் திரிமூர்த்தியாக காட்சி தருகின்றார். தசாவதாரக் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன. 18 படிகள் ஏறிச் செல்வதாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் அமைப்பே வெங்கடாஜலபதியின் வைரமுடி கிரீடம் போலுள்ளது. விமானக் கூரையில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபித்துள்ளனர். அதன் கீழ் எட்டுக் கால்களுடன் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு நேர் எதிரே அணையா நெருப்புடன் கூடிய யாக குண்டம் உள்ளது. பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தின் கீழ் பாதாள லிங்கம் இருப்பதாகவும், ஒரு சமயத்தில் வெளிப்படும் என்றும் கூறுகின்றனர். எட்டடி அகல திண்ணையின் நான்கு மூலைகளிலும் விநாயகர், சுப்ரமண்யர், அம்பாள், ரங்கநாதர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். கோபுரத்தில் மகான்களின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.