அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் (திருவெளிச்சை)
God Name : பசுபதீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் பசுபதீஸ்வரர். அம்பாள் சிம்மப்பிரியா அழகிய திருவுருவமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஆலய முகப்பிலேயே பிரத்யங்கிரா தேவி தனி சந்நிதி கொண்டுள்ளார். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, வள்ளி - தெய்வானை உடனாய முருகப் பெருமான் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். திசையாதிபதிகள் எண்மரும் அவரவருக்குரிய இடத்தில் எழுந்தருளியுள்ளனர். காலபைரவர் சாந்நித்தியம் மிக்கவராக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ தேவி - பூதேவி சகித சுந்தர வரதராஜரும், கனகவல்லித் தாயாரும் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் வழிகாட்டலின்படி கட்டப்பட்ட ஆலயம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.