அருள்மிகு சோமநாதேஸ்வரர் திருக்கோவில், குளத்தூர்

God Name : சோமநாதேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: தட்சனால் சாபமிடப்பட்டு தனது கலைகளை இழந்த சந்திரன், தனது கரங்களினால் சிவலிங்கம் ஒன்றை அமைத்து, வில்வ தளங்களால் அர்ச்சித்து பூஜை செய்தான். சந்திர புஷ்கரிணி எனும் தீர்த்தம் ஒன்றையும் உண்டாக்கினான். இதனால் மகிழ்ந்து பிரத்யட்சமான சிவபெருமான், சந்திரனுக்கு தேய்ந்து வளரும் வரம் அருளினார். சோமனாகிய சந்திரன் ஸ்தாபித்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால் சோமநாதேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். சந்திர திசை/சந்திர புக்தி நடப்பவர்கள் தோஷ பரிகாரமாக விசேஷ பூஜைகள் செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சோமநாதேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அம்பாள் அமுதாம்பிகை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வரசித்தி விநாயகர், வள்ளி-தேவசேனா சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.