அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (ஆற்காடு)
God Name : ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீ கங்காதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தாயார் ஸ்ரீ பெருந்தேவி உடன் எழுந்தருளியுள்ளார். மற்றொரு மூலவராக கங்காதீஸ்வரர் தரிசனம் தருகின்றார். ஒரே ராஜ கோபுரத்தில் சைவ-வைணவ புராணங்களை சிற்பங்களாக சித்தரித்துள்ளனர். அன்னபூரணி, பஞ்சமுக கணபதி, ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். தோப்புக்கண் என்ற பழைய பெயர் மருவி தோப்புக்கானா என்றழைக்கப்படும் இப்பகுதியிலுள்ள பஜார் அருகே கோவில் அமைந்துள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.