ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் திருக்கோவில் (அனந்தலை)

God Name : ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள். ஸ்ரீ தேவி பூதேவி சஹிதமாக தரிசனம் தருகின்றார். லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களும் மூலஸ்தானத்திலேயே இருக்கின்றனர். துர்வாசரின் சாபத்தைப் பெற்ற ஆதிசேஷன், இத்தலம் வந்து ஈஸ்வரனைக் குறித்து தவம் மேற்கொண்டார். சுயம்பு லிங்கமாக ப்ரத்யட்சமான சிவபெருமான், ஆதிசேஷனுக்கு சாப விமோசனம் தந்தார். மேலும் இத்தலத்தின் பெயர் ஆதிசேஷன் பெயரிலேயே விளங்கும் என்றும் நாராயணனை பூஜிக்குமாறும் கூறி ஆசிர்வதித்தார். அதன்படியே நாராயணனை பூஜித்த ஆதிசேஷனுக்கு காட்சி தந்த பெருமாளே இங்கு மூலவராக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.