அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோவில் (காவேரிப்பாக்கம்)
God Name : பஞ்சலிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலவர்: பஞ்சலிங்கேஸ்வரர், அம்பாள்: காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள்பாலிப்பவர் மூலவரான பஞ்சலிங்கேஸ்வரர். இவரை தரிசிக்கும்போதே நமது உடல்பிணிகள் யாவும் நீங்கி விடுவதாக ஒரு உணர்வு ஏற்படுகின்றது.
அம்பாள் காமாட்சி மிகுந்த வரப்பிரசாதி என்பர்.
வரம் தரும் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், சிவகாமி உடனாய நடராஜப் பெருமான் மற்றும் சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
கோவிலின் வடமேற்கு மூலையில் அரசும் வேம்பும் இணைந்த விருட்சம் உள்ளது. அதன் மேடையில் நாகப் பிரதிஷ்டைகளை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.