அருள்மிகு ஷோடஸ கணபதி திருக்கோவில் (ஸ்ரீவைகுண்டம்)
God Name : ஷோடஸ கணபதி (16 விநாயகர்கள்)
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மூலஸ்தானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் நடுவே, முகம் ஏதுமன்றி, வட்ட வடிவில் ஒரு திருவிளக்கு அமைந்துள்ளது. அடுத்தடுத்து 16 விநாயகர்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன:
1. பால கணபதி, 2. தரண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. த்வஜ கணபதி,
7. பிங்கள கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்னராஜ கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி,
12. லட்சுமி கணபதி, 13. மஹா கணபதி, 14. புவனேச கணபதி, 15. ந்ருத்த கணபதி மற்றும் 16. ஊர்த்வ கணபதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.