அருள்மிகு பகவதியம்மன் மற்றும் சப்த கன்னியர்கள் திருக்கோவில் (அருவிக்கரை)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள பகவதி மிகுந்த வரப்ரசாதி. ப்ராம்மணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய சப்த கன்னிகைகள் பிரதான சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர். மிகவும் அழகான திருவுருவங்கள். இங்குள்ள நாகராஜர் பீடத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. செவ்வாய்தோறும் சிறப்பு வழிபாடு. பௌர்ணமி தினங்களில் அருவியில் நீராடி சப்த கன்னியர்களை பூஜிக்கின்றனர். தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலின் பின் கதவை திறந்து பார்த்தால் பாறைகளினூடே குதித்து ஓடும் அருவியின் அழகை கண்டு ரசிக்கலாம். அருவிகள் பாய்ந்தோடும் இயற்கை எழில் மிகுந்த இடமாக இருப்பதால், ரிஷிகள் இங்கு பகவதி கோவிலை ஸ்தாபித்ததாக கூறுவர். இவ்வூர் திற்பரப்பின் வடகிழக்கே உள்ளது. இங்குள்ள பேச்சிப்பாறை அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.