அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் (பரமந்தூர்)
God Name : ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். அழகான திருவுருவங்கள்.
அடுத்துள்ள சந்நிதியில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகியோரை சேவிக்கலாம். பரிமளவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
களத்ர தோஷம் உள்ளவர்கள் தாயாரை சேவித்து பயனடைகின்றனர். பிதுர் தோஷம், சர்ப்ப தோஷம் நீக்க வல்ல ஸ்தலம்.
ஸ்வேத நதி எனப்படும் வெள்ளாற்றங்கரையில் பராசர மகரிஷி நெடுங்காலம் தவமிருந்தார் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் பராசர மகரிஷிக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.